இந்த தளத்தில் இணையும் முறை கீழே படிப்படியாக படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
முழுவதும் படித்துப் பார்த்து அதன் பின்னர் இந்த தளத்தில் இணைந்து சம்பாதிக்கத் தொடங்குங்கள்.
படம் 2ல் உள்ளபடி தோன்றும் படிவத்தில் உங்கள் சுய விபரங்களை பூர்த்தி செய்து "Create My Account" என்பதை க்ளிக் செய்யவும்.
உடனே படம் 3ல் உள்ளபடி சிவப்பு நிறத்தில் ஒரு "Toll Free" நம்பர் தோன்றும். இந்த நம்பருக்கு உங்கள் செல்போனிலிருந்து "கால்" செய்தால் ஒருமுறை 'ரிங்' சென்று துண்டிக்கப்படும். உடனே படம் 3ல் மஞ்சள் நிற அம்புக் குறி காட்டிய இடத்தில் க்ளிக் செய்தால் உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படும். இது மிக முக்கியம். உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படாவிட்டால் எஸ்.எம்.எஸ். வராது. பணமும் பெற இயலாது. (செக் அனுப்ப வேண்டும் என்பதால் உண்மையான விபரங்கள் பூர்த்தி செய்தல் நன்று.)
உங்கள் நண்பர்களை எப்படி இணைப்பது ?
உங்கள் நண்பர்களை எப்படி இணைப்பது ?
mGinger இணைய தளத்தில் லாகின் செய்தால் ஹோம் பக்கத்தில் உங்களுக்கான லிங்க் இருக்கும். அல்லது mGinger இணைய தளத்திற்கு சென்று படம் 2ல் மஞ்சள் நிற அம்புக் குறி காட்டிய "Sign up Free" என்ற இடத்தில் க்ளிக் செய்யவும். பின் உங்கள் நண்பருடைய விபரங்களை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யும்போது பிறந்த தேதிக்குரிய இடத்திற்குக் கீழூள்ள "Invited by" என்ற இடத்தில் உங்கள் செல்போன் நம்பரை டைப் செய்து இணைந்தால் அவர்களுடைய எண் உங்களுக்குக் கீழ் வந்துவிடும்.
golden or Silver Member ஆவது பற்றி..
படம் 4ல் காட்டியுள்ள விபரங்களை பூர்த்தி செய்தால் மெம்பராகலாம். இல்லையெனில் சில்வர் மெம்பராகவே இருக்க வேண்டும்.





0 comments:
Post a Comment