நாம் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், செய்தித்தாளில் விளம்பரங்களைப் பார்த்திருப்போம். அந்த விளம்பரங்களை வெளியிட அந்தந்த நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் உங்கள் செல்போனில் விளம்பரங்களை வெளியிட்டு உங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்.
நாம் இந்த வெப்சைட்டில் ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும். நமக்கு விளம்பர எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 20 பைசா நமது அக்கௌண்டில் சேரும். நமது நண்பர்களை நமக்கு கீழ் இணைத்துவிட்டால் அவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ்.க்கு நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 10 பைசா கொடுக்கிறார்கள். நமது நண்பர்கள் அவர்களுக்குக் கீழ் அவர்களுடைய நண்பர்களை இணைத்து விட்டால் அவர்களுக்கு அனுப்பும் ஒரு எஸ்.எம்.எஸ்.க்கு 5 பைசா கொடுக்கிறார்கள்.
இதன்படி (மாதம் 10 எஸ்.எம்.எஸ்., மற்றும் உங்கள் நண்பர்கள் 10 பேர் என் கணக்கிட்டால்)
உங்கள் செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(10 எஸ்.எம்.எஸ். 10 x 0.20=2.00) = ரூ. 02.00
உங்கள் நண்பர்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(10 நண்பர்கள். 10x10=100sms X 0.10 paisa) = ரூ. 10.00
உங்கள் நண்பர்களின் நண்பர்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்
(100 நண்பர்கள் (10x10). 100X10=1000sms X 0.05paisa) = ரூ. 50.00
மொத்தம். ரூ. 62.00 பெறலாம்.
விரைவில் முழு சேவை செயல்பட்டு தினசரி 10 எஸ்.எம்.எஸ்.கள் என அனுப்பப்படும்போது தினமும் ரூ. 62.00 வரை சேரும். எனவே மாதம் ரூ. 1860.00 வரை பணம் பெறலாம்.
நமது நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு வரும் வருமானத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே ரூ. 300.00 முதல் ரூ. 30,000.00 வரை நண்பர்களின் எண்ணிக்கைக்கேற்ப வருமானமாகப் பெறலாம். உங்கள் கணக்கில் ரூ. 300.00 சேர்ந்ததும் "செக்" ஆக பெற்றுக் கொள்ளலாம்.
இது மட்டுமின்றி உங்கள் நண்பர்களை இணைப்பதற்கு தனியாக ரூ. 2.00 கொடுக்கிறார்கள். மேலும் உங்களுக்கு ஈ-மெயில் வரும். அந்த மெயிலில் உள்ள விளம்பரத்தைப் பார்த்தாலும் 10 பைசா உங்களுக்கு சேரும்.
இந்தியாவிலுள்ளவர்கள் மட்டுமே இந்த இணைய தளத்தில் இணைய முடியும்.
இந்த இணைய தளத்தில் எப்படி இணைவது?
இந்த இணைய தளத்தில் இணைவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை. உங்களிடம் ஒரு செல்போன் இருந்தாலே போதும். வேறெதுவும் தேவையில்லை.
மேலும் ஒருமுறை இணையதளத்திற்கு சென்று இணைந்தால் போதும். ஒவ்வொரு முறையும் நாம் இந்த இணையதளத்தைப் பார்வையிட வேண்டியதில்லை.
இந்த இணையதளத்தில் இணையும் முறை பற்றி படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போம்.
0 comments:
Post a Comment