அனுபவமே சிறந்த கல்வி என்பதற்கேற்ப புத்தகங்கள் படிப்பதிலும், இணையதளத்தில் உலவுவதிலும் ஆர்வம் கொண்டவன். இன்றைய கால சூழ்நிலையில் இந்தியர்கள் பொருளாதாரத்தில் முன்னேற விரும்புகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற விரும்பும் இந்தியர்களுக்கு எல்லா விபரங்களையும் முழுமையாக கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த வலைப்பூவைத் தொடங்கியுள்ளேன். படித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தப்பட்ட விபரங்கள் இருந்தாலும் கொடுத்து உதவுமாறு வேண்டுகிறேன்.