mGinger உங்கள் மொபைல் போனில் SMS படிப்பதற்கு பணம் தருகிறது. மேலும் தள்ளுபடி கூப்பன்களையும், சலுகைகளையும் கூட அளிக்கின்றது.
உங்கள் குடும்ப உறவினர்களையும், நண்பர்களையும் உங்களுக்குக் கீழ் இணைத்து விடுவதன் மூலம் மேலும் அதிகமாக சம்பாதிக்கலாம்.
உங்களுக்கு எந்த வகையான SMS வேண்டும் என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
- உங்கள் செல்போனுக்கு வரும் ஒவ்வொரு SMS க்கும் 20 பைசா பெறுவீர்கள்.
- உங்கள் கீழுள்ள நண்பர்களின் செல்போனுக்கு வரும் ஒவ்வொரு SMS க்கும் 10 பைசா பெறுவீர்கள்.
- உங்கள் நண்பர்களின் கீழுள்ள நண்பர்களின் செல்போனுக்கு ஒவ்வொரு வரும் SMS க்கும் 5 பைசா பெறுவீர்கள்.
நீங்களும், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் நண்பர்களின் நண்பர்கள் தினமும் 10 SMS களை பெறுவீர்கள்.
நீங்கள் குறைந்தபட்சம் 10 நண்பர்களை உங்கள் கீழ் இணைக்கவும். உங்கள் நண்பர்களும் அவர்களின் கீழ் 10 பேரை இணைக்கச் சொல்லவும்.
இதன்படி எவ்வளவு சம்பாதிக்க முடியும்?.
மொத்தமாக மாதந்தோறும் ரூ. 1680/- வரை பெறலாம்.
நண்பர்கள் அதிகமாக அதிகமாக வருமானமும் அதிகரிக்கும்.
எப்படி இணைவது?
இந்த லிங்கில் கிளிக் செய்யவும்.
அல்லது இடது புறமுள்ள mGinger பேனரில் கிளிக் செய்து இணையவும்.
உங்கள் சரியான மொபைல் நம்பர் மற்றும் விபரங்களை பூர்த்தி செய்க.
உங்கள் சரியான மொபைல் நம்பரை
உறுதி செய்வது மிக முக்கியம்.
எப்படி நம்பரை உறுதி செய்வது?
உங்கள் சரியான மொபைல் நம்பர் மற்றும் விபரங்களை பூர்த்தி செய்து இணந்த பின் LOGIN செய்யவும்.
LOGIN செய்தவுடன் ஒரு சிவப்பு நிற TOLL FREE நம்பர் தெரியும். அந்த நம்பருக்கு உங்கள் மொபைல் நம்பரிலிருந்து அழைக்கவும். ஒருமுறை ஒலி (ரிங்) சென்று துண்டிக்கப்படும். உடனே அந்த நம்பருக்குக் கீழுள்ள "Click This Button After Calling" என்பதை க்ளிக் செய்தால் மொபைல் நம்பர் உறுதி செய்யப்படும்.
உங்கள் நண்பர்களை எப்படி இணைப்பது?
mGinger ல் Sign Up செய்து உங்கள் நண்பருடைய விபரங்களை பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்யும்போது பிறந்த தேதிக்குரிய இடத்திற்குக் கீழூள்ள "Invited By" என்ற இடத்தில் உங்கள் செல்போன் நம்பரை டைப் செய்து இணைந்தால் அவர்களுடைய எண் உங்களுக்குக் கீழ் வந்துவிடும்.





