Jan 2, 2012

முக்கியக் குறிப்பு

உங்கள் சரியான மொபைல் நம்பரை

உறுதி செய்வது மிக முக்கியம்.

   இந்த தளத்தில் இணைந்ததும் ஒருமுறை உங்கள் கணக்கில் Login செய்தால் சிவப்பு நிறத்தில் ஒரு Toll Free நம்பர் தோன்றும். இந்த நம்பருக்கு உங்கள் செல்போனிலிருந்து "Call" செய்தால் ஒருமுறை 'Ring' சென்று பின் இணைப்பு துண்டிக்கப்படும். உடனே Toll Free நம்பருக்குக் கீழுள்ள Click This Button After Calling என்பதை க்ளிக் செய்தால் உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படும். இது மிக முக்கியம். உங்கள் செல்போன் எண் உறுதி செய்யப்படாவிட்டால் எஸ்.எம்.எஸ். வராது. பணமும் பெற இயலாது.

நீங்கள் குறைந்தபட்சம் 10 நண்பர்களை உங்கள் கீழ் இணைக்கவும்.

0 comments:

Post a Comment